இலங்கையின் தோல்வி
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.06.01, 2013.06.02ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) ஒருநாட்டின் வெளியுறவுக் கொள்கையானது சட்டபூர்வமான மக்கள் விவகாரமாகும். வெளிவிவகாரச் செயற்பாடுகளில் அரசாங்கத்தின் நடத்தையினை கோடிட்டுக்காட்டும் விதிகளை உள்ளடக்கியிருப்பதே வெளியுறவுக் கொள்கையாகும். உலக நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒரு Continue Reading →