தன்னைத்தானே விமர்சனம் செய்வதன் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது ஐ.நா
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.01, 2012.12.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) வரலாற்று ரீதியில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தோல்வியடைந்து வந்துள்ளது. 1994ஆம் ஆண்டு ருவென்டா இனப்படுகொலை, 1995ஆம் ஆண்டு யுகோஸ்லேவியாவில் சேர்பேனிக்கா மற்றும் பொஸ்னியாவில் Continue Reading →