இனப்படுகொலைகளைத் தடுக்கும் பொறுப்பு மிக்க தலைவர்கள் வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.01.25, 2014.01.26 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) யூத இனத்தைச் சேர்ந்த சட்டத்தரணியாகிய ராபேல் லெம்கின் (Raphael Lemkin) ஜேர்மனியில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாசிசப்படைகள் மேற்கொண்ட யூத இனமக்கள் மீதான படுகொலைகளை விபரிக்க ஜினோசைட் Continue Reading →

தமிழ் மக்களை மீண்டும் பலி கொடுக்க முயலும் அமெரிக்காவின் நலன்சார் அரசியல்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.01.18, 2014.01.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் மகாநாட்டில் கலந்த கொள்வதற்காக இலங்கை வந்திருந்நத பிரித்தானியாவின் பிரதம மந்திரி டேவிட் கமரோன் (David Cameron) இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் Continue Reading →

இந்தியாவின் நீண்டகாலக் கனவு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.01.11, 2014.01.11ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) பூகோள வல்லரசுகளுக்கு இடையில் சமுத்திரங்களில் நிகழும் மோதல்கள் தந்திரோபாய நோக்கம் கொண்டவைகளாகும்.தரையில் நிகழவேண்டிய அரசியல் காட்சிநிலைகளை சாத்தியமாக்குகின்ற சூழலை சமுத்திரங்களில் நிகழும் மோதல்களே தீர்மானிக்கின்றன. கடல் ஆதிக்க கனவினைக் காணாத Continue Reading →

கடற்தொடர்பாடல் வலைப் பின்னலில் புதியதொரு செய்தியை வழங்கும் முத்தரப்பு ஒப்பந்தம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.01.04, 2014.01.05 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இந்து சமுத்திரப் பிராந்திய கரையோர நாடுகளின் கடற்பாதுகாப்பிற்கான ஒழுங்கமைப்பிலுள்ள கூட்டுறவினை மேலும் தரமுயர்த்துவதற்காக 2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் கூட்டு ஓப்பந்தம் ஒன்றில் இந்தியா,இலங்கை மற்றும் மாலைதீவுகள் Continue Reading →