பொறுப்புக் கூறுதலில் முன்னேற்றம் இல்லாத நிலையில் நிகழவிருக்கும் பொதுநலவாய மகாநாடு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.31, 2013.09.01 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) பொதுநலவாயநாடுகள் அரச தலைவர்களின் உச்சி மகாநாடு நடைபெறவுள்ள திகதி நெருங்கிவரும் நிலையில் உலக மக்களின் கவனம் இலங்கை தொடர்பாக அறிவதில் திசைதிரும்பியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மகாநாடு Continue Reading →

வல்லரசுகளின் நலன்களுக்காக திணறும் ஐக்கிய நாடுகள் சபை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.24, 2013.08.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) பனிப்போரின் பின்னர் சர்வதேசநாடுகள் எதிர்கொண்ட மோதல்களைத் தீர்ப்பதில் ஐக்கியநாடுகள் சபை வெற்றியடைந்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை பனிப்போரின் பின்னர் சமாதானத்தினை Continue Reading →

கிழக்காசிய சர்வதேச முறைமையினை தீர்மானிக்க முயற்சிக்கும் இந்தியா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.17, 2013.08.18ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) பனிப் போர் காலத்தில் சான் பிரான்ஸ்சிஸ் முறைமை அல்லது மைய – விளிம்பு (hub-and-spokes) பாதுகாப்பு முறைமை ஒன்றை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியிருந்தது. இம் முறைமையில் ஐக்கிய அமெரிக்கா Continue Reading →

பாதுகாப்புச் சபை மறுசீரமைக்கப்படல் வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.10, 2013.08.11ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளைச் சர்வதேச மனிதாபிமானச்சட்டம், மனித உரிமைகள் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்திப் பொறுப்புடன் பொதுமக்களைப் பாதுகாப்பது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தகராற்று முகாமைத்துவக் கட்டமைப்பில் காணப்படும் Continue Reading →

புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்றவகையில் ஐக்கிய நாடுகள் சபை மறுசீரமைக்கப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.03, 2013.08.04 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சால்ஸ் பெட்றி ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய மூத்த அதிகாரியாவார். இவர் தலைமையில் உள்ளக அறிக்கை தயாரிக்கும் குழு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான்-கீ-மூனினால் நியமிக்கப்பட்டிருந்தது. Continue Reading →