நலன்சார் அரசியலிற்குள் இலங்கையினை யாராலும் தனிமைப்படுத்த முடியாது

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.11.09, 2013.11.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் Continue Reading →

பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவப் பொறிக்குள் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.11.02, 2013.11.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கை பன்மைத்துவ சமுதாயத்தினையுடைய நாடாகும். இப்பன்மைத்துவ சமுதாயம் நீண்டகாலமாக ஒன்றுடன் ஒன்று பகைமையையும், மோதலையும் வளர்த்து வந்துள்ளது. சமூகத்தில் காணப்பட்ட இவ் வேறுபாடுகளும்,மோதல்களும் இலங்கையின் அரசியலில் நேரடியான மற்றும், Continue Reading →

ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் சமநிலை உறவினைத் தேடும் இரு வல்லரசுகள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.10.26, 2013.10.27 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில் தமக்கு இருக்கக் கூடிய அதிகூடிய நலன்களை பாதுகாப்பது தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவும் , சீனாவும் அதிக கவனம் செலுத்துகின்றன. சீனா நீண்ட காலமாகப் பிரதேச Continue Reading →

இலங்கையிலும் பாடம் கற்ற ஐ.நா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.10.19, 2013.10.20 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழு 2011 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12 ஆம் திகதி பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் (Ban Ki Moon) நியூயோர்க்கில் Continue Reading →

சமாதானம், சுயகௌரவம், நீதியுடன் வாழும் சூழல் உருவாக வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.10.05, 2013.10.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் இனமோதலுக்கான மூலகாரணங்களைக் கண்டுபிடித்து அதற்குப் பெருத்தமான அரசியல் தீர்வினைக் உருவாக்குவதில் எல்லாத் தரப்பும் இன்றுவரை தோல்வியடைந்திருந்தாலும், குறைந்தபட்ச அதிகாரத்தினைக் கொண்டு இயங்கும் ஏனைய மாகாண சபைகளைப் போன்று Continue Reading →

மீளுருவாக்கமடையும் வடமாகாணம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.28, 2013.09.29 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையில் நிகழ்ந்த முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 150,000 அதிகமான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக நிகழ்ந்த வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் Continue Reading →

வலுவடைந்து வரும் சர்வதேச ஜனநாயகத்திற்கான கோரிக்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.21, 2013.09.22 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சர்வதேசச் சங்கத்தின் (League of Nations) தோல்விக்குப் பின்னர்,குறிப்பாக 1939 ஆம் ஆண்டிற்கும் 1945 ஆம் ஆண்டிற்கும் இடையில் நடைபெற்ற கொடூரமான இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐம்பது Continue Reading →

யார் இந்தப் “பிள்ளை”

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.14, 2013.09.05 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் இலங்கைக்கு விஜயம் செய்து யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பாக கண்டிறிந்து அலுவலகம் Continue Reading →

இராஜதந்திரத் தோல்விக்குள் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.07, 2013.09.08 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் 2012 ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராகப் பிரேணை கொண்டுவரப்பட்டதன் தொடர்ச்சியாக, இப் பேரவையின் Continue Reading →

பொறுப்புக் கூறுதலில் முன்னேற்றம் இல்லாத நிலையில் நிகழவிருக்கும் பொதுநலவாய மகாநாடு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.31, 2013.09.01 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) பொதுநலவாயநாடுகள் அரச தலைவர்களின் உச்சி மகாநாடு நடைபெறவுள்ள திகதி நெருங்கிவரும் நிலையில் உலக மக்களின் கவனம் இலங்கை தொடர்பாக அறிவதில் திசைதிரும்பியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மகாநாடு Continue Reading →