தெற்காசியாவின் தலைவராக நிலைகொள்ளப் போகும் நரேந்திரமோடி?

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.31, 2014.06.01 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) பாரதிய ஐனதாக் கட்சி சார்பில் போட்டியிட்டு நரேந்திரமோடி இந்தியாவின் புதிய பிரதம மந்திரியாகப் பதவியேற்றுள்ளார். இவர் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்தவராகும். இவர் இந்து அடிப்படைவாதியாக கருதப்படுவதுடன், Continue Reading →

நல்லிணக்கம் பொறுப்புக் கூறுதல் மூலம் நிலைத்திருக்கக்கூடிய புதிய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.24, 2014.05.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2012 ஆம் 2013 ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணை சமர்பிக்கப்பட்டு Continue Reading →

இந்தியாவிலும் கொண்டாடப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.17, 2014.05.18 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தையடைந்த போது இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றக் கொண்டிருந்தது. இன்று யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் Continue Reading →

பாதுகாப்பு,பரஸ்பர நம்பிக்கையூடாக உண்மையான நல்லிணக்கச் செயற்பாடுகளை வலியுறுத்தும் எல்.எல்.ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.03, 2014.05.04 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தின் முடிவு சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் எதிர்காலத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பல சந்தர்பங்களை உருவாக்கியுள்ளது. சுதந்திரம், உரிமை, சமத்துவம் என்பன வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் Continue Reading →