நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிக்கும் எல்.எல்.ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.03.29, 2014.03.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள்,காவல்துறையின் செயற்பாடுகள் தொடர்பாக உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிற்கு ஆணைக்குழு விஜயம் செய்த போது பொதுமக்கள் கருத்துக் தெரிவித்திருந்தனர். மேற்படிவிடயங்கள் தொடர்பில் தமக்கு பயம் Continue Reading →

அதிகாரப்பகிர்வை விதந்துரைத்துள்ள எல்.எல்.ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.03.22, 2014.03.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கை ஜனாதிபதி , 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற இனமோதலுடன் தொடர்புடைய விடயங்களை ஆராய்வதற்காகக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை Continue Reading →