விக்கிரமாதித்தியாவின் வருகையின் பின்னரான நரேந்திர மோடியின் பூட்டான் விஜயம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.06.21, 2014.06.22 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா அடைந்து கொள்ள எதிர்பார்க்கும் தந்திரோபாய இலக்கினை சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் நடைபெறும் கடல்சார்ந்த போட்டியே தீர்மானிக்கவுள்ளது. உண்மையில் பலமடைந்துவரும் சீனாவின் கடற்படை வலுவானது இந்துசமுத்திரத்தில் Continue Reading →

உலகை உலுக்கிய படுகொலைகளும் அரசுகளுக்குள்ள பொறுப்பும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.06.14, 2014.06.15 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய 174 மில்லியன் மக்கள் (ஆண்கள், பெண்கள்,சிறுவர்கள்) இனப்படுகொலை அல்லது மனிதப் படுகொலைகளால் மரணித்துள்ளார்கள். ஹிட்லர் காலத்தில் ஜேர்மனியில் 21 மில்லியன் மக்களும், சோவியத் ரஸ்சியாவில் Continue Reading →

நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.06.07, 2014.06.08 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இந்தியாவில் தற்போது பதவியேற்றுள்ள பாரதீய ஜனதாக் கட்சி அரசாங்கம் பின்பற்றவுள்ள வெளியுறவுக் கொள்கை தொடர்பாக ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட பல கருத்துக்கள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன. பாரதீய Continue Reading →