பொருத்தமாக காணிக் கொள்கையினை வலியுறுத்தும் எல்.எல்ஆர்.சி
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.26, 2014.04.27 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) வடக்கு கிழக்கு மாகாண மக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்பான விடயங்கள் குறிப்பாக வேளாண்மை, மீன்பிடித்தல், காணி போன்ற பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் சிவில் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்படுவது Continue Reading →