இலங்கை தன்னைச் சுற்றி தானே பின்னியுள்ள (சீன) வலை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.02.15, 2014.02.15 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதிநாட்களில் இலங்கை இராணுவத்தினால் மீறப்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது Continue Reading →