About Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

தேசிய நலன்

சர்வதேச அரசியலில் “தேசிய நலன்” என்ற பதம் மிகவும் முக்கியமானதாகும். ஆயினும் சர்வதேச அரசியலில் இப்பதத்தின் நடத்தையினை வியாக்கியானப்படுத்துவது மிகவும் சிக்கலானது என்பதை பொதுவாக எல்லா அரசியல் விஞ்ஞானிகளுமே ஏற்றுக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் சர்வதேச அரசியலில் தேசிய நலனை அடிப்படையாகக் Continue Reading →

சர்வதேசச் சட்டம்

சர்வதேச முறைமைகளில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சர்வதேசச் சட்டமும் ஒன்றாகும். சர்வதேச முறைமையினுள் அரசுகள், சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், வெவ்வேறுபட்ட அரச ஸ்தாபனங்கள், சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் போன்ற பல பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. எனவே சர்வதேசச் சட்டத்தினைச் சர்வதேச முறைமைகளுக்கூடாக விளங்கிக் கொள்ள வேண்டும். Continue Reading →

ஆயுதக்கட்டுப்பாடும் ஆயுதக்களைவும்

ஆயதக்களைவு என்பது சர்வதேச அரசியலில் மிகவும் பிரபல்யமான ஒரு பதமாகும் பொதுவாக அரசுகள் ஆயுதங்களைக் குறைக்க விரும்பாததுடன் அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பினைக் கூட கொண்டிருப்பதுமில்லை. வழமையாக எல்லா அரசுகளும் ஆயுத பலத்தை வைத்திருக்கவே விருப்புகின்றன. ஆயுத பலம் இருந்தால்தான் தமது எல்லைப் Continue Reading →

வெளிநாட்டுக் கொள்கை

வெளிநாட்டுக் கொள்கை சர்வதேச அரசியற் செயற்பாட்டுக்கானதொரு பொறிமுறையாகும். எனவேதான் சர்வதேச அரசியலில் வெளிநாட்டுக் கொள்கை என்ற எண்ணக்கரு மிகவும் முக்கியமானதொரு இடத்தினைப் பெறுகின்றது. வெளிநாட்டுக் கொள்கை என்பது தேசியக் கொள்கையிலிருந்து வேறுபட்டதொன்றல்ல. உண்மையில் தேசியக் கொள்கையின் ஒரு பகுதியே வெளிநாட்டுக் கொள்கையாகும். Continue Reading →

யுத்தம்

மனித வரலற்றில் யுத்தம் இல்லாத காலப்பகுதியை அடையாளப்படுத்த முடியாது. பல்மர்,பெர்கின்ஸ் (Palmer and Perkins) ஆகியோர் “யுத்தத்தின் பயங்கரத்தினை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தேவையற்றது. யுத்தம் எண்ணற்றோரின் வாழ்க்கையினை அழித்து ஒழித்திருப்பதுடன்,சாதாரண வாழ்க்கை சாத்தியமற்றது என்ற எண்ணத்தினையும்,மனிதன் இப்ப10மியில் வாழ்வது ஆபத்தானது என்ற Continue Reading →

அரிஸ்ரோட்டில்

கி.மு 384 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஸ்ராகிரா (Stagira) என்னும் இடத்தில் அரிஸ்ரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வைத்தியராகும். இவர் அளவையியல் அல்லது விஞ்ஞான முறைமைகள், உளவியல், பௌதீக விஞ்ஞானம், நெறிமுறை விஞ்ஞானம், கவிதை, உயிரியல், அரசியல் என பலதுறைகளில் Continue Reading →

கௌடில்யர்

புராதன இந்திய அரசியல் கோட்பாடுகள் பல காணப்படுகின்றன. இப்புராதன இந்திய அரசியல் கோட்பாடுகளுள் ஒன்றே கௌடில்யரத கோட்பாடாகும். மனித வாழ்வுடன் தொடர்புபடும் அனேக விடயங்களுடன் கௌடில்யர் தொடர்புபடுகின்றார். நாகரீகம், கலாசாரம், நலன்புரி அரசு (Welfare State) போன்ற அனைத்து விடயங்களும் கௌடில்யரின் Continue Reading →

மாக்கியவல்லி

இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் 1469ஆம் ஆண்டு வைகாசி மாதம் 3ஆம் திகதி நிக்கலோ மாக்கியவல்லி பிறந்தார். இவருடைய குடும்பம் பணவசதியோ, சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த குடும்பமாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் நகர மட்ட மானிட வட்டத்திற்குள் புகழ்வாய்ந்த குடும்பமாக காணப்பட்டிருந்தது. மாக்கியவல்லியின் தந்தை Continue Reading →

ஜீன் ஜக்கியூஸ் ரூசோ

ஜீன் ஜக்கியூஸ் ரூசோ 1712 ஆம் ஆண்டு ஆனிமாதம் 28ம் திகதி சுவிற்சர்லாந்தில் ஜெனிவா நகரத்தில் பிறந்தார். இவர் பிறந்து சிறிது காலத்தில் இவரது தாயார் காலமாகிவிட்டார். தந்தை கடிகாரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது பத்தாவது வயதில் தந்தையார் Continue Reading →

கால்மார்க்ஸ்

  கால்மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தவர். மெய்யியல், வரலாறு ஆகிய பாடங்களை ஜேர்மனியிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் கற்றிருந்தார். ஹேகலின் சித்தாந்தத்தினால் மிகவும் கவரப்பட்டிருந்தார். இவர் பத்திரிகைத்துறையிலும் ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து Continue Reading →