மோதலை விளங்கிக் கொள்ளல்

மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவும், நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்பிரயோகமாகவும் “மோதல்” என்ற பதம் உள்ளது. சமுதாயத்தில் ஒற்றுமை, உடன்பாடு, ஐக்கியம் என்பவைகளுக்கு மேலாக சண்டை, தகராறு, உடன்பாடின்மை போன்ற விடயங்களையே நாம் அதிகமாகக் காண்கின்றோம். எதிர்வினைத் தொடர்புகள் அல்லது Continue Reading →

மோதலும் அதன் செயற்பாடும்

மோதல்கள் சமூகமட்டத்தில் தோன்றுகின்றன. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், பற்றாக்குறைகள், கருத்து வேறுபாடுகள் என்பன மோதல்களைத் தோற்றுவிக்கின்றன. இம் மோதல்கள் இறுதியில் சமூக மாற்றத்திற்குக் காரணமாகின்றன. இன்னோர் வகையில் கூறின் மோதல் என்பது மனித இனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற இலக்குகளை அடைய முற்படும் Continue Reading →

மோதலிற்கான காரணங்கள்

உள்நாட்டு மோதல்களுக்கான காரணங்களை கல்வியியலாளர்கள் மதிப்பீடு செய்தமை தொடர்பாக மைக்கெல் பிறவுண் (Michael Brown) எடுத்துக் கூறுகின்றார். கல்வியலாளர்கள் உள்நாட்டு மோதல்களுக்கான நான்கு பிரதான பண்புகளை எடுத்துக் கூறுவதாக மைக்கல் பிறவுண் கூறுகின்றார். அவைகளாவன, கட்டமைப்பு விடயங்கள், அரசியல் விடயங்கள், பொருளாதார Continue Reading →

மோதல் முக்கோணி

1960 களின் பிற்பகுதியில் ஜோகான் கல்டூன் (Galtung) மோதலினை விளங்கிக் கொள்வதற்காக மோதல் முக்கோணியினை அறிமுகப்படுத்தினார். இவர் மோதலானது ஒத்திசைவு (Symmetric) ஒத்திசைவின்மை (Asymmetric) ஆகியவற்றினால் ஏற்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றார். A. உளப்பாங்கு:- உளப்பாங்கு என்பது உணர்ச்சிகள், நம்பிக்கைகள், விருப்பங்கள் என்பவற்றால் Continue Reading →

மோதலும் அகிம்சையும்

வன்முறைகள், பிரச்சினைகள், கட்டுப்பாடுகள், என்பன அடக்கப்படுபவர்களினதும். சுரண்டப்படுபவர்களினதும் சட்டபூர்வ ஆயுதங்களாகும். அவை மோதலுக்கூடாக அரசியல்,சமூக மாற்றம் நிகழ்வதற்கான முகவர்களாகச் செயற்படுகின்றன. ஆயினும் மோதலுக்குத் தீர்வு காண்பதற்கு வன்முறையற்றதும், அமைதியானதுமான பிறிதொரு அணுகுமுறையுள்ளது. மோதலிற்கும் அகிம்சைக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. மோதல்கள் உச்சக்கட்டத்தினையடைகின்ற Continue Reading →

மோதலைத் தடுத்தல்

மோதல் முகாமைத்துவம் (Conflict Management) மோதலினைத் தீர்த்து வைத்தல் (Conflict Resolution) மோதல் தகராற்று முகாமைத்துவம் (Conflict Crisis Management) போன்ற பதங்கள் சமகால உலகில் ஆழமாகக் கருத்திலெடுக்கப்படுகின்றன. 1960களிலிருந்து மேற்குத் தேச, அமெரிக்க கல்வியியலாளர்களும்,கொள்கை வகுப்பாளர்களும் இப்பதங்கள் கீயுபா ஏவுகணைத் Continue Reading →

மோதலைத் தீர்த்தல்

மோதல் தீர்வு என்பது அதன் மட்டுப்படுத்தப்பட்ட கருத்தில் ‘மோதலிற்கு இட்டுச் செல்லும் காரணிகளின் குறைப்பு’ என்பதனைக் குறிக்கின்றது. மோதல்கள் ஆழமாக வேரூன்றிய விடயங்களால் காரணப்படுத்தப்படுகின்றன. இவ்வம்சங்கள் உடனடியாகப் புலப்படுவதில்லை. மோதலானது மனித சமூகங்களின் போட்டி மிக்க இலக்குகள் ஒத்துவராதவையாகும் போது கிளர்ந்தெழுகின்றது. Continue Reading →

மோதல் முகாமைத்துவம்

மோதல் முகாமைத்துவத்தினை இரு நிலைகளில் வரையரை செய்யலாம். முதலாவது குறிப்பிட்ட எல்லைக்குள் மோதல் கட்டுப்படுத்தப்படல். இதன்மூலம்,மோதலினால் ஏற்படக்கூடிய அழிவுகளை கட்டுப்படுத்த அல்லது தடுக்க முடிகின்றது. இன்னோர் வகையில் கூறின், மோதல் வளர்ச்சியினைக் குறைத்து அதனை சமாளிக்கக்கூடிய நிலையில் வைத்திருக்கின்ற தந்திரோபாயத்தினை முகாமைத்துவம் Continue Reading →

மூன்றாம் தரப்பு மத்தியஸ்த்தம்

சர்வதேசச் சங்கம் (League of Nations) ஐக்கிய நாடுகள் சபை (U.N.O) போன்ற நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வகிக்கின்ற நிறுவனங்களாகக் காணப்பட்டாலும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் பற்றிய சிந்தனை மிகவும் பழமையானதாகும். பல வருடங்களுக்கு முன்னர் சனத்தொகை பரம்பல் மிகவும் Continue Reading →

சமாதானக் கற்கை

மோதல் என்ற எண்ணக்கரு சமாதானம் பற்றிய ஆய்வாளர்கள், சமூக விஞ்ஞானிகள் ஆகியோர்களது தொடர்ந்தேச்சியான ஆய்வுகளுக்கு மத்தியிலும் விளக்கமுடியாத எண்ணக்கருவாகவே வளர்ந்து வந்துள்ளது. 1950களின் தசாப்தங்களிலும், 1960களின் தசாப்தங்களிலும் சமாதானம் பற்றிய ஆய்வுகளுக்கு மோதல்க் கோட்பாடே மையமாக இருந்தது. 1980களின் தசாப்தத்தில் மோதல்க் Continue Reading →