அதிகாரப்பகிர்வை விதந்துரைத்துள்ள எல்.எல்.ஆர்.சி
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.03.22, 2014.03.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கை ஜனாதிபதி , 2002 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற இனமோதலுடன் தொடர்புடைய விடயங்களை ஆராய்வதற்காகக் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க விசாரணை Continue Reading →