மோதலும் அகிம்சையும்
வன்முறைகள், பிரச்சினைகள், கட்டுப்பாடுகள், என்பன அடக்கப்படுபவர்களினதும். சுரண்டப்படுபவர்களினதும் சட்டபூர்வ ஆயுதங்களாகும். அவை மோதலுக்கூடாக அரசியல்,சமூக மாற்றம் நிகழ்வதற்கான முகவர்களாகச் செயற்படுகின்றன. ஆயினும் மோதலுக்குத் தீர்வு காண்பதற்கு வன்முறையற்றதும், அமைதியானதுமான பிறிதொரு அணுகுமுறையுள்ளது. மோதலிற்கும் அகிம்சைக்குமிடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. மோதல்கள் உச்சக்கட்டத்தினையடைகின்ற Continue Reading →