ஒழுங்கமைப்பும் அதன் அடிப்படைக் கொள்கைகளும்

அரசாங்கத்தின் பொதுக் கொள்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் ஊழியர்களினால் மேற்கொள்ளப்படும் இயக்க, இணக்க கட்டுப்பாட்டுச் செயல்களையும், தொடர்பு முறையாக அமையும் நடவடிக்கைகளையும் கொண்டியங்குவதே பொது நிர்வாகமாகும். பொது நிர்வாகத்தில் மக்கள் தம் குறிக்கோள்களையும், விருப்பங்களையும் பெற்று அவற்றின் பயனை நுகரும் வகையில் Continue Reading →

நிர்வாக முகாமைத்துவம்

பொது நிர்வாகத்தில் கோட்பாடுகளும், நியதிகளுமே முக்கியம் பெறுகின்றன. கோட்பாடுகளோடு, யதார்த்தங்களையும் கருத்திற் கொண்டு நிர்வாகச்; செயல்களை மேற்கொள்வதே முகாமைத்துவத்தின்; குறிக்கோளாகும். இவ்வகையில் பொதுக் கொள்கையினை அல்லது இலக்கினை அடைவதில் அல்லது முழுமையாய் நிறைவேற்றுவதில் ஒரு அமைப்பிலுள்ள யாவரும் மேற்கொள்ளும் கூட்டுறவான துணிவே Continue Reading →

பணிக்குழு

வளர்ச்சியடைந்து வரும் பொதுநிர்வாகவியல் கற்கை நெறியில், அதன் முக்கிய அங்கமாக விளங்கும் பணிக்குழுவினர் பற்றிய ஆய்வுகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. தேர்தல் மூலம்; தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளல்லாத நிரந்தர நிர்வாகப் பதவிகளுக்கு தலைமை தாங்குகின்றவர்களின் அரசாங்க முறையே பணிக்குழுமுறையாகும். பணிக்குழு என்ற பதமானது Continue Reading →

திட்டமிடல்

திட்டமிடல் என்ற பதமானது Prevoyance என்ற பிரான்ஸிய பதத்திலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் முன்னோக்கிப் பார்த்தல் (Looking Ahead)என்பதாகும். இன்னொரு வகையில் கூறின் திட்டமிடல் என்பது செயல்கள் அல்லது நடத்தைகளை மேற்கொள்வதற்குரிய தயார் நிலை எனலாம். பொது நிர்வாகவியலில் ஒழுங்கமைப்பு, ஆட்சேர்ப்பு போன்ற யாவும் திட்டமிடப்பட்டே Continue Reading →

ஆட்சேர்ப்பு

ஒரு நாட்டின் அபிவிருத்தியிலும்; முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு கொண்டு அரசாங்கம் சேவை செய்வதற்கு நேர்மையும் சக்தியும் வாய்ந்த அரசாங்க பணியமர்த்தல் அல்லது ஆட்சேர்ப்பு இன்றியமையாததாகும். இப்பணியமர்த்தல் என்பதனை தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்குக் கொடுக்கின்ற அரசியல் பங்களிப்பின் உயர் மட்ட Continue Reading →

நிதி நிர்வாகம்

நடைமுறையில் நிதி நிர்வாகம் என்பது பொது நிர்வாகத்தின் ஒரு பகுதியாகிய வரி வசூல் செய்தல், அதைப் பாதுகாத்தல், பங்கீடு செய்தல் போன்ற கடமைகளை நிதி நிர்வாகத் துறையின் உதவியுடன் நிர்வாகத் துறை செய்வதோடு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற கடன்கள், பொதுக் கடன்கள், பொது Continue Reading →

Dr. Thanabalasingam Krishnamohan

Dr. Thanabalasingam Krishnamohan B.A.Hons.,M.Phil.,Ph.D. Senior Lecturer in Political Science Gr-1 Office                                                          Dept. of Social Sciences, Eastern University, Sri Lanka, Chenkalady, Sri Lanka. +94652240583 Home 49 – 4/4, Collingwood Place, Colombo Continue Reading →