ஒப்பீட்டு அரசியல் கற்கைக்கான அணுகுமுறைகள்

ஒப்பீட்டு அரசியலில் கற்கை நெறிக்குள் அணுகுமுறையானது வளர்ச்சியடைந்து வரும் பகுதியாகவுள்ளது.உலக நாடுகளின் அரசியல் முறைமைகளையும் , வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அரசியல் முறைமைகளையும் அறிந்து கொள்வதற்கு ஒப்பீட்டு அணுகுமுறையானது மிகவும் பயனுள்ளதாகும். அணுகுமுறை என்பது ‘ஒரு குறித்த காட்சிநிலையினை நோக்குவதற்கும் அதனை Continue Reading →

அறிமுகம்

தோற்றம் ஒப்பீட்டு அரசியல் என்னும் பதத்தை தேசங்களையும் , அரசியல் முறைமைகளையும், ஒப்பீட்டுக் கற்கும் கற்கை நெறியென வரைவிலக்கணப்படுத்தலாம். ஒப்பீட்டு அரசியல் 1950 களின் பிற்பகுதியில் தனியானதொரு கற்கை நெறியாக ஐக்கிய அமெரிக்க அரசறிவியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது. 1960 களில் ஒப்பீட்டு அரசியல் Continue Reading →

ஒப்பீட்டு அரசியலில் அரசு

அரசு என்ற பதம் அரசியல் விஞ்ஞானத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு உள்ளடக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச அரசியல் செயற்பரப்பில் அரசு என்பது “சட்ட ரீதியான பிரதேசம், நிலையான மக்கள் தொகை, அரசாங்கம் என்பவற்றை உள்ளடக்கியது” எனக் கூறுகின்றோம். அரசு சட்ட ரீதியாக அதிகாரத்தினைப் Continue Reading →

ஜனாதிபதி அரசாங்க முறை

1776 ஆம் ஆண்டு ஆடி மாதம் 4ஆம் திகதி சுதந்திரப் பிரகடனத்தை ஜக்கிய அமெரிக்கா வெளியி;டப்பட்ட போது ஜக்கிய அமெரிக்கா குடியரசில் 13 குடியேற்ற நாடுகள் இணைந்து கொண்டன. 1787 ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் கூட்டப்பட்ட மகா நாட்டின் போது இக் Continue Reading →

பாராளுமன்ற அரசாங்க முறைமை

ஜனநாயக அரசாங்கங்களைப் பொதுவாக பாராளுமன்ற அரசாங்க முறைமை, ஜனாதிபதி அரசாங்க முறைமை என இரண்டாக வகைப்படுத்தலாம். இவ்வகைப்பாடானது சட்ட சபைக்கும், நிர்வாகத் துறைக்கும் இடையிலான உறவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுகின்றது. சட்டத்துறையும், நிர்வாகத்துறையும் கூட்டாக மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய ஓர் அரசாங்க முறையாக Continue Reading →

அரசியல் நவீனத்துவம்

அரசியல் நவீனத்துவம் என்ற பதமானது அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றத்தினை குறித்து நிற்கின்றது. அரசியல் கலாசாரத்தில் ஏற்படும் மாற்றமானது சமூக, பௌதீக, சூழலால் தீர்மானிக்கப்படுகின்றது. எஸ்.பி.ஹன்ரிங்ரன் அரசியல் நவீனத்துவத்தை வரைவிலக்கணப்படுத்தும் போது மனிதனின் சிந்தனை, செயற்பாடு, அனைத்திலும் ஏற்படும் மாற்றத்துடன் தொடர்புடைய Continue Reading →

அரசியல் கலாசாரம்

அரசியல் கலாசாரம் என்ற எண்ணக்கரு சமூகவியல் நோக்கில் அரசியல் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது. மக்களின் சமூக நம்பிக்கைகள், விழுமியங்கள் , மனப்பாங்கு என்பவற்றினால் தொகுக்கப்பட்டதே அரசியல் கலாசாரமாகும். அரசியல் முறைமையில் அங்கம் பெறும் ‘தனி மனிதர்களுடைய மனப்பாங்குகள் அரசியலாக முன்னெடுத்துச் Continue Reading →

அரசியல் அபிவிருத்தி

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற சமூகவியல் கோட்பாடுகளில் அரசியல் அபிவிருத்திக் கோட்பாடும் ஒன்றாகும். மக்ஸ் வெபர், கால் மாக்ஸ், எமில் டொர்கையும், கென்றி மெயின் போன்ற சமூகவியல் கோட்பாட்டாளர்கள், மேற்குத்தேச சமூகம் கைத்தொழிற் புரட்சியினால் எவ்வாறு மாற்றத்திற்குள்ளாகியது என்பதை விளக்ககுகின்றார்கள். 1950, Continue Reading →

அரசியல் சமூகமயமாதல்

மனிதன் ஒரு சமூகப் பிராணி என்று கூறிய அரிஸ்ரோட்டில் மனித இயல்பில் முக்கியமானது சோ்ந்து வாழ்தல் எனக் கூறுகின்றார். மனிதன் பிறந்ததிலிருந்து ஏனைய மனிதர்களின் அன்பிலும் அரவனைப்பிலும் வாழவே விரும்புகின்றான். அதேபோன்று குடும்பம், கிராமம் என்று சோ்ந்து வாழ்வதையும் விரும்புகின்றான். எனவே Continue Reading →

சமஷ்டிவாதம்

அரசியல் முறைமையில் ‘சமஷ்டிவாதம்’ என்ற பதம் அரசியல் அதிகாரங்கள் முழு நாட்டிலும் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன என்பதைப் பொறுத்து விளக்கமளிக்கப்படுகின்றது. அதாவது மத்திய அரசாங்கத்திற்கும், மாநில அல்லது பிராந்திய அரசாங்கத்திற்கும் இடையிலான அதிகாரங்கள் எவ்வாறு பங்கீடு செய்யப்படுகின்றன, எவ்வாறு நடைமுறைப் படுத்தப்படுகின்றன Continue Reading →