கடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலை பலப்படுத்துவதே சீனாவின் இன்றைய தேவையாகும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.29, 2012.09.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்திருந்த பனிப்போர் கம்யூனிச சித்தாந்தத்தினை வலுவிழக்க வைத்ததுடன், கம்யூனிசப் பொருளாதார முறைமையினையும் குழப்பமடைய வைத்தது. மரபுரீதியிலான மாக்சிச-லெனினிச-மாவோசிச சித்தாந்தத்திலிருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச Continue Reading →

இந்தியாவை சுற்றிவளைக்க சீனாவிற்கு உதவும் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.22, 2012.09.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 1952ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையும் சீனாவும் இலங்கை – சீனா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டதுடன், இரு தரப்பினருக்கம் இடையில் வர்த்தக உறவுகளை மேன்மைப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. Continue Reading →

டில்லியின் ஆசியின்றி தமிழருக்கு அற்புதங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.15, 2012.09.16 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) உலகில் இரு பெரும் அதிகார சக்திகளாக எழுச்சி பெறும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய கேந்திர முக்கியத்துவத்தினை இந்தியா விளங்கிக் கொண்டுள்ளது. இதனால் இலங்கையின் உள்நாட்டு Continue Reading →

தமிழக அரசியல் அதிகாரப் போட்டிக்குள் துருப்புச்சீட்டாக இலங்கைத் தமிழர்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.01, 2012.09.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 1979ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய மத்திய அரசாங்கம் உருவாக்கும் கூட்டு அரசாங்கத்தின் பங்குதாரர்களில் ஒருதரப்பாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அங்கம் வகித்து வருகின்றன. இது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் சிந்திக்கும் Continue Reading →