இலங்கையில் உறுதிப்பாடின்மையைத் தோற்றிவித்து சுயபாதுகாப்பைத் தேடிக்கொண்ட இந்தியா
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.08.18, 2012.08.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியத் தேசியக் காங்கிரஸ் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. ஆயினும் இந்தியத் தேசியக் காங்கிரஸ் நடாத்திய பெரும் கிளர்சிகளில் 1940 ஆம் Continue Reading →