நிறைவேற்றுத்துறை

நிறைவேற்றுத்துறையானது நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மன்னராட்சியைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை மன்னன் என்றும், ஜனாதிபதியாட்சி முறையைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை ஜனாதிபதி என்றும், பாராளுமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை பிரதம மந்திரி என்றும் பொதுவாக அழைக்கலாம். Continue Reading →