சட்டத்துறை

அரசாங்கத்தின் முக்கிய மூன்று துறைகளாக சட்டத்துறை, நிர்வாகத்துறை,நீதித்துறை என்பன கூறப்படுகின்றன. இதில் சட்டத்துறையானது நாட்டுக்குத் தேவையான சட்டங்களை ஆக்குகின்ற பிரதான துறையாகவுள்ளது. இன்னோர்வகையில் கூறின் ஒரு நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றும் சபை சட்டத்துறை என அழைக்கப்படும். சட்டத்துறையின் பிரதான கடமை Continue Reading →

நிறைவேற்றுத்துறை

நிறைவேற்றுத்துறையானது நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மன்னராட்சியைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை மன்னன் என்றும், ஜனாதிபதியாட்சி முறையைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை ஜனாதிபதி என்றும், பாராளுமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை பிரதம மந்திரி என்றும் பொதுவாக அழைக்கலாம். Continue Reading →

நீதித்துறை

அரசாங்கத்தின் மூன்று துறைகளில் ஒன்றாகிய நீதித்துறை ஏனைய இரண்டு துறைகளாகிய சட்டத்துறை, நிறுவேற்றுத்துறை ஆகியவற்றிற்கு சமமானதாகும். சட்டத்துறை இயற்றும் சட்டங்களுக்கு வியாக்கியானங்களை வழங்குவதுடன், சட்டங்களை மீறுகின்ற குற்றவாளிகளுக்கு தண்டகளையும் நீதித்துறையானது வழங்குகின்றது. மேலும் ஏனைய மனிதர்களினால் அல்லது அரச அதிகாரிகளினால், அரசாங்கத்தின் Continue Reading →

அமுக்கக் குழுக்கள்

பொதுவாக அரசியல் பற்றிய கற்கையானது அரசியல் செயல்முறையுடன் நெருங்கிய தொடர்புடையது என்ற வகையில் குழுக்கள் பற்றிய ஆய்வு மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. சமூகத்திலுள்ள அனைத்து குழுக்களும் அரசியல் பற்றிய கற்கையின் ஒரு பகுதியாக இருப்பதில்லை. எனவே இக்குழுக்கள் பற்றிய ஆய்வு Continue Reading →

பொதுசன அபிப்பிராயம்

பொதுசன அபிப்பிராயம் என்பது பெரும்பாலான மக்களின் கருத்து, பொது நலன் தொடர்பான மக்களின் பொதுக் கருத்து, சரியான சிந்தனையுடைய மக்களின் கருத்து எனப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுசன அபிப்பிராயம் தொடர்பாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வரைவிலக்கணம் முன்வைக்கப்படவில்லை. ஆயினும் பொதுசன Continue Reading →