About Thanabalasingam Krishnamohan

Professor Thanabalasingam Krishnamohan B.A.Hons., M.Phil., Ph.D. Professor in Political Science Eastern University, Sri Lanka Chenkalady Sri Lanka

அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை

அரசியல் விஞ்ஞானக் கற்கைநெறியானது மிகவும் பரந்துபட்டதொரு பாட நெறியாகும். அத்துடன், இயங்கியல் பண்பினைக் கொண்டதொரு பாடநெறியுமாகும். காலத்துக்குக் காலம் பல மாற்றங்களையும், அபிவிருத்திகளையும் உள்வாங்கி வளர்ந்து வரும் பாடநெறியாகும். இதனாலேயே ஆர்.எச்.சொல்ரா (R.H.Saltau) “அரசியல் விஞ்ஞானத்தின் எல்லைகளை வரையறுத்துக் கூறுவது இலகுவான Continue Reading →

அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா?

அரிஸ்ரோற்றல் காலத்திலிருந்து உலகளாவிய ரீதியில் அரசியலை விஞ்ஞானத்தின் எசமான் (Master) என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் பொலொக் (Pollock) கொம்ட் (Compte) போர்ட் (Ford) போன்றோர் இவ்வாறு அழைக்கப்படுவதை மறுக்கிறார்கள். அரிஸ்ரோற்றல் இதனை அரசின் அல்லது அதிகாரத்தின் விஞ்ஞானமாக விளக்கமளித்தார். எனவே Continue Reading →

அரசியல் விஞ்ஞானமும் ஏனைய சமூகவிஞ்ஞானப் பாடங்களும்

மனிதன் ஒரு சமூக விலங்கு என்றவகையில் எல்லா சமூகவிஞ்ஞானங்களும் மனிதனுடன் தொடர்புபட்டவைகளாகும். மனித அறிவினைப் பகுதிகளாக பிரிக்க முடியாது என்பதால் அதனைத் தனித்தனியாக பெயரிட்டு அழைக்க முடியாதுள்ளது. எனவே தேவையற்ற விரிவாக்கங்களைத் தவிர்க்கும் முகமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கற்கை அணுகுமுறைகள் Continue Reading →

அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்பதற்கான முறைகள்

புராதன காலத்திலிருந்து நவீன காலம் வரை அரசியல் கற்கைக்கான அணுகுமுறைகள் தொடர்பில் சிந்தனையாளர்களும்,கோட்பாட்டாளர்களும் கவனம் செலுத்தி வந்துள்ளார்கள். இவ்வகையில் அரிஸ்டோடில், மாக்கியவல்லி, போடின், ஹொப்ஸ், மொண்டெஸ்கியு, மில், மாக்ஸ், லூயிஸ், கொம்ரே, பிறைஸ், வெபர், பொலொக், வொஜ்லின், கால்பொப்பர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். Continue Reading →

அரசு: தோற்றமும் வளர்ச்சியும்

மனிதன் சமூகமாக வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும். நிலையில்லாததும். நாடோடியானதுமான வாழ்க்கையினை மனிதன் விரும்புவதில்லை. சக மனிதர்களுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்தி வாழ்வதற்கு மனிதனின் வாழ்விடம் பொதுவான பிரதேசமாக இருப்பது அவசியமாகும். எல்லா மக்களும் சமுதாயமாகி, பரஸ்பரம் நன்மை, Continue Reading →

அரசினை இனம்காணுவதற்கான அடிப்படைகள்

தெளிவான கருதுகோளினூடாக மனித வரலாற்றில் அரசு ஒன்றின் அந்தஸ்த்து வளர்ந்து வந்தமையினை அடிப்படையாகக் கொண்டு அரசு என்ற பதத்திற்கு பொருத்தமான வரைவிலக்கணத்தினை வழங்குவது கடினமானதாகும். மனிதன் சமூக வாழ்க்கையினை விரும்புகின்றவன். சமூக வாழ்க்கையில் தமக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டு வசதியாக Continue Reading →

ஜனாதிபதியை வலுப்படுத்தியுள்ள பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம்

(தினக்குரல் 2011.11.06, 2011.11.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) காலம் சென்ற முன்னைநாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவினால் உருவாக்கப்பட்டு 1978 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருக்கும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பு இதுவரை பதினேட்டுத்தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் அண்மையில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றப்பட்ட பதினெட்டாவது Continue Reading →

ஒப்பீட்டு அரசியல் கற்கைக்கான அணுகுமுறைகள்

ஒப்பீட்டு அரசியலில் கற்கை நெறிக்குள் அணுகுமுறையானது வளர்ச்சியடைந்து வரும் பகுதியாகவுள்ளது.உலக நாடுகளின் அரசியல் முறைமைகளையும் , வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அரசியல் முறைமைகளையும் அறிந்து கொள்வதற்கு ஒப்பீட்டு அணுகுமுறையானது மிகவும் பயனுள்ளதாகும். அணுகுமுறை என்பது ‘ஒரு குறித்த காட்சிநிலையினை நோக்குவதற்கும் அதனை Continue Reading →

அறிமுகம்

தோற்றம் ஒப்பீட்டு அரசியல் என்னும் பதத்தை தேசங்களையும் , அரசியல் முறைமைகளையும், ஒப்பீட்டுக் கற்கும் கற்கை நெறியென வரைவிலக்கணப்படுத்தலாம். ஒப்பீட்டு அரசியல் 1950 களின் பிற்பகுதியில் தனியானதொரு கற்கை நெறியாக ஐக்கிய அமெரிக்க அரசறிவியலாளர்களால் வடிவமைக்கப்பட்டது. 1960 களில் ஒப்பீட்டு அரசியல் Continue Reading →

ஒப்பீட்டு அரசியலில் அரசு

அரசு என்ற பதம் அரசியல் விஞ்ஞானத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு உள்ளடக்கங்களில் பயன்படுத்தப்படுகின்றது. சர்வதேச அரசியல் செயற்பரப்பில் அரசு என்பது “சட்ட ரீதியான பிரதேசம், நிலையான மக்கள் தொகை, அரசாங்கம் என்பவற்றை உள்ளடக்கியது” எனக் கூறுகின்றோம். அரசு சட்ட ரீதியாக அதிகாரத்தினைப் Continue Reading →