சீனா நடாத்தப்போகும் எதிர்கால அரசியல், இராணுவ நகர்வுக்கு பயன்படப்போகும் அம்பாந்தோட்டைத் துறைமுகம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.06, 2012.10.07 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) நிலைத்திருக்கக்கூடியதும், உடனடியாகப் பெற்றக்கொள்ளக் கூடியதுமான சக்திவளத்தினை ஒருநாடு எந்தளவிற்குப் பெற்றுக்கொள்கின்றதோ அதனைப் பொறுத்தே ஒருநாட்டினுடைய பொருளாதார முன்னேற்றமும், அபிவிருத்தியும் தங்கியுள்ளது. உலக சக்திவளத் தேவை 2006ஆம் ஆண்டிற்கும் 2030ஆம் Continue Reading →

தெற்காசியாவில் அதிகரிக்கும் சீனாவின்இராஜதந்திரச் செயற்பாடுகள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.13, 2012.10.14 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையுடன் சீனா 55 வருடகாலமாக இறுக்கமான இராஐதந்திர உறவுகளைப் பேணி வருகின்றது. சீனா தொடர்ந்தும் இலங்கையுடன் எல்லாவகையான கூட்டுறவினையும், நட்புறவினையும், பரஸ்பர ஆதரவினையும் மேலும் ஆழமாக வளர்க்க விரும்புகின்றது. Continue Reading →

இலங்கை இனப்பிரச்சினையில் நோர்வேயின் தார்மீகப் பொறுப்பு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.20, 2012.10.21 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் இனமோதலுக்கு மத்தியஸ்த்தம் வகிக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா உத்தியோக பூர்வமாக வெளியேறிய பின்னர், இருதரப்பிற்குமிடையில் நீடித்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வினையடைவதற்கு மத்தியஸ்தராக நோர்வேயினைப் பயன்படுத்த Continue Reading →

இந்தியாவின் சதிக்குத் துணைபோன நோர்வே

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.27, 2012.10.28 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் இனமோதலில் இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகள் யாவும் புவிசார் அரசியலின் வழி ஏற்படுகின்ற இராஜதந்திர நிர்ப்பந்தமாகும். இதன் தொடர்ச்சியாகவே இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியா மறைமுகமாகத் Continue Reading →

கடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலை பலப்படுத்துவதே சீனாவின் இன்றைய தேவையாகும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.29, 2012.09.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்திருந்த பனிப்போர் கம்யூனிச சித்தாந்தத்தினை வலுவிழக்க வைத்ததுடன், கம்யூனிசப் பொருளாதார முறைமையினையும் குழப்பமடைய வைத்தது. மரபுரீதியிலான மாக்சிச-லெனினிச-மாவோசிச சித்தாந்தத்திலிருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச Continue Reading →

இந்தியாவை சுற்றிவளைக்க சீனாவிற்கு உதவும் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.22, 2012.09.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 1952ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையும் சீனாவும் இலங்கை – சீனா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டதுடன், இரு தரப்பினருக்கம் இடையில் வர்த்தக உறவுகளை மேன்மைப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. Continue Reading →

டில்லியின் ஆசியின்றி தமிழருக்கு அற்புதங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.15, 2012.09.16 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) உலகில் இரு பெரும் அதிகார சக்திகளாக எழுச்சி பெறும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய கேந்திர முக்கியத்துவத்தினை இந்தியா விளங்கிக் கொண்டுள்ளது. இதனால் இலங்கையின் உள்நாட்டு Continue Reading →

தமிழக அரசியல் அதிகாரப் போட்டிக்குள் துருப்புச்சீட்டாக இலங்கைத் தமிழர்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.01, 2012.09.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 1979ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய மத்திய அரசாங்கம் உருவாக்கும் கூட்டு அரசாங்கத்தின் பங்குதாரர்களில் ஒருதரப்பாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அங்கம் வகித்து வருகின்றன. இது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் சிந்திக்கும் Continue Reading →

மோதலை விளங்கிக் கொள்ளல்

மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகவும், நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்பிரயோகமாகவும் “மோதல்” என்ற பதம் உள்ளது. சமுதாயத்தில் ஒற்றுமை, உடன்பாடு, ஐக்கியம் என்பவைகளுக்கு மேலாக சண்டை, தகராறு, உடன்பாடின்மை போன்ற விடயங்களையே நாம் அதிகமாகக் காண்கின்றோம். எதிர்வினைத் தொடர்புகள் அல்லது Continue Reading →

இலங்கையின் காலனித்துவ நிர்வாக முறைமை

இலங்கையின் நிர்வாக அமைப்பு பிரித்தானியக் காலனித்துவம் தந்துவிட்டுச்சென்ற பாரம்பரியங்களில் ஒன்றாகும் எனலாம். பிரித்தானிய காலனித்துவத்தின் நிர்வாகக் கொள்கை, இலங்கை மக்களிடம் வரியை அறவிட்டு அதன் மூலம் இலங்கையை நிர்வகிப்பதாகவே இருந்தது.வரியை அறவிடும் நோக்கத்திற்காக இலங்கையில் இரண்டு பொது நிர்வாகக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. Continue Reading →