இலங்கையின் காலனித்துவ நிர்வாக முறைமை

இலங்கையின் நிர்வாக அமைப்பு பிரித்தானியக் காலனித்துவம் தந்துவிட்டுச்சென்ற பாரம்பரியங்களில் ஒன்றாகும் எனலாம். பிரித்தானிய காலனித்துவத்தின் நிர்வாகக் கொள்கை, இலங்கை மக்களிடம் வரியை அறவிட்டு அதன் மூலம் இலங்கையை நிர்வகிப்பதாகவே இருந்தது.வரியை அறவிடும் நோக்கத்திற்காக இலங்கையில் இரண்டு பொது நிர்வாகக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. Continue Reading →

டொனமூர் சீர்திருத்தம் பொது நிர்வாக முறைமையில் ஏற்படுத்திய மாற்றம்

1931ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் சீர்திருத்தம் ஏனைய துறைகளில் ஏற்படுத்திய தீவிர மாற்றம் போன்று நிர்வாக அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நூறு வருடங்களாக மாற்றமின்றியிருந்த நிர்வாக ஒழுங்கமைப்பு மாற்றத்துக்குள்ளாகியது. அதாவது நிர்வாக சேவையின் செயற்பாடு, வடிவம், அமைப்பு என்பவற்றில் Continue Reading →

சுதந்திர இலங்கையின் பொது நிர்வாக அமைப்பு

சுதந்திர அரசின் புதிய அரசாங்கம், பாராளுமன்ற அரசாங்க முறையினை அறிமுகப்படுத்தியது. பாராளுமன்றம், அமைச்சரவை ஆகிய அரசியல் நிறுவனங்கள் இரண்டும் கொள்கை உருவாக்கம், அமுலாக்கம் ஆகியவற்றிற்குப் பொறுப்புடையதாக்கப்பட்டது. பாராளுமன்ற அரசியல் முறை இயல்பாகவே முக்கியமான இணைப்புக் கடமைகளை ஆற்றுகின்ற நிறுவனமாகக் காணப்பட்டது. இவ்விணைப்பானது Continue Reading →

நிர்வாகசேவையில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றம்

1970ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் கூட்டு முன்னணி அரசாங்கம் ஒன்று வெற்றி பெற்றதுடன்,அரசியலிலும், நிர்வாக அமைப்பிலும் புதிய அரசியல் திட்டத்தினூடாக சில மாற்றங்களை ஏற்படுத்தியது.புதிய அரசியல் யாப்பு நாடுமுழுவதற்குமான நிர்வாக அமைப்பினை அமைச்சர்கள் சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. நிர்வாகசேவையாளர்களின் நியமனம்,மாற்றம், ஒழுக்கக்கட்டுப்பாடுகள் Continue Reading →

இலங்கையின் உள்ளுராட்சி நிறுவனங்களின் அபிவிருத்தியும் அமைப்பும்

இலங்கையில் உள்ளுராட்சி நிறுவனங்கள் புராதன காலத்திலிருந்தே செயற்பட்டு வந்துள்ளன. ஆரம்ப காலங்களில் சுதேசிய மக்களின் தலைசிறந்த மனிதர்கள் என்று கருதப்பட்ட நிலச்சுவாந்தர்கள் உள்ளுராட்சி நிறுவனங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர். உதாரணமாக முதலியார்களைக் கூறிக்கொள்ளலாம். பிரித்தானியர் வருகையின் பின்னர் உள்ளுராட்சி நிறுவன அமைப்பு முறைகளில் Continue Reading →