பொது நிர்வாக விஞ்ஞானத்தின் வளர்ச்சி

  பொதுவாகப் பொது நிர்வாகம் என்பது பொதுக் கொள்கை உருவாக்கம்,அமுலாக்கம் பற்றிய கற்கை எனக் கூறலாம். சிவில் சமூகத்தின் உருவாக்கம், சமூக நீதி என்பவற்றினூடாகப் பொது நன்மைகளைச் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சி எனவும் கூறலாம். “பொது” என்ற சொல் “அரசாங்கம்” என்பதைக் Continue Reading →

பிரித்தானிய சிவில் சேவை

பிரித்தானிய சிவில் சேவை அங்லோ-ஸக்ஸன் (Anglo-Saxon) அரசர்களின் ஆட்சிக் காலத்திலிருந்தே ஆரம்பமாகியது. ஆனால் நிர்வாக முறைமை என்ற ஒன்று ரோமானியர்களின் வீழ்ச்சியின் பின்னரே பிரித்தானியாவில் தோற்றம் பெற்றது. பிரித்தானிய சமூக அமைப்பு சிவில் சேவையில் செலுத்தி வந்த ஆதிக்கம் குறிப்பிடத்தக்கதாகும். நிலப்பிரபுத்துவ Continue Reading →

பிரான்ஸின் சிவில் சேவை

கடந்த இரண்டு நூற்றாண்டு காலமாகப் பிரான்ஸில் சிவில் சேவை செயற்பட்டு வருகின்றது. சிவில் சேவையாளர்களிடம் நாட்டுப்பற்றும், கடமையுணர்வும் ஆரம்பகாலம் தொட்டே வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பிரான்ஸிய சிவில் சேவையாளர்கள் தேசிய நலனை மதிப்பவர்களாகவும், பேணுபவர்களாகவும் வளர்க்கப்பட்டார்கள். இவ்வகஉணர்வு இவர்களை ஒரு சக்திமிக்க, நாட்டுக்;காக Continue Reading →

ஐக்கிய அமெரிக்க சிவில் சேவை

ஐக்கிய அமெரிக்கா பிரித்தானிய காலனித்துவத்துக்குட்பட்டிருந்த ஒரு நாடாகும். ஐக்கிய அமெரிக்காவின் சிவில் சேவையானது ஆரம்பத்தில் பிரித்தானிய மாதிரியைப் போன்றதாகவே காணப்பட்டிருந்தது. இவர்கள் முடிக்குரிய அரச ஊழியர்களாக மதிக்கப்பட்டதுடன், அரசின் தனி உரிமைகளை அனுபவிப்பவர்களாகவும் இருந்தனர். அமெரிக்கப்புரட்சியின் பின்னர் அரசியல் முறைமையில் ஏற்பட்ட Continue Reading →

இந்திய சிவில் சேவை

பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிகள் இந்தியாவை நிர்வகிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவில் சிவில் சேவை என்பது ஆரம்பமாயிற்று. ஆரம்பத்தில் கிழக்கிந்தியக் கம்பனி 1600 முதனிலை வர்த்தக அமைப்புக்களைத் தோற்றுவித்தது. இவ்வமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்புக்களைக் கொண்டமைந்ததுடன், அதற்கான அதிகாரங்களையும் கொண்டிருந்தன. இவ்வமைப்புகளின் உயர்நிலைப் Continue Reading →

இலங்கையின் சிவில் நிர்வாகம்

1796ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவத்திற்குள் இலங்கை கொண்டு வரப்பட்டு, 1802ஆம் ஆண்டு முடிக்குரிய காலனியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவரையில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நிர்வகிக்கப்பட்டது. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் பிரித்தானியர்களால் கைப்பற்றப்படுவதோடு இலங்கை முழுவதும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் Continue Reading →

ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி)

இன்றைய அரசாங்கங்களின் நிர்வாகக் கடமைகள் அதிகரித்து வருகின்றன. பொது நிர்வாகமானது மக்களின் அநேக தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடனும், நிர்வாகக் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய நிலையிலும் உள்ளது. நவீன உலகில் மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை Continue Reading →