அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள்

மனிதன் எப்போது மற்றவர்களுடன் இணைந்து சமுதாயமாக வாழத்தொடங்கினானோ அப்பொழுதே அவனுடைய அரசியல் வாழ்க்கையும் ஆரம்பித்துவிட்டது. மனிதன் ஏன் சமுதாயமாக சேர்ந்து வாழ விரும்புகின்றான். தன்னுடைய நன்மைக்காகத்தான். அவனுடைய சுயநலன் தான் பிறரை நாடத்தூண்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த வாழ்க்கை பாதுகாப்பாக Continue Reading →

அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை

அரசியல் விஞ்ஞானக் கற்கைநெறியானது மிகவும் பரந்துபட்டதொரு பாட நெறியாகும். அத்துடன், இயங்கியல் பண்பினைக் கொண்டதொரு பாடநெறியுமாகும். காலத்துக்குக் காலம் பல மாற்றங்களையும், அபிவிருத்திகளையும் உள்வாங்கி வளர்ந்து வரும் பாடநெறியாகும். இதனாலேயே ஆர்.எச்.சொல்ரா (R.H.Saltau) “அரசியல் விஞ்ஞானத்தின் எல்லைகளை வரையறுத்துக் கூறுவது இலகுவான Continue Reading →

அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா?

அரிஸ்ரோற்றல் காலத்திலிருந்து உலகளாவிய ரீதியில் அரசியலை விஞ்ஞானத்தின் எசமான் (Master) என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் பொலொக் (Pollock) கொம்ட் (Compte) போர்ட் (Ford) போன்றோர் இவ்வாறு அழைக்கப்படுவதை மறுக்கிறார்கள். அரிஸ்ரோற்றல் இதனை அரசின் அல்லது அதிகாரத்தின் விஞ்ஞானமாக விளக்கமளித்தார். எனவே Continue Reading →

அரசியல் விஞ்ஞானமும் ஏனைய சமூகவிஞ்ஞானப் பாடங்களும்

மனிதன் ஒரு சமூக விலங்கு என்றவகையில் எல்லா சமூகவிஞ்ஞானங்களும் மனிதனுடன் தொடர்புபட்டவைகளாகும். மனித அறிவினைப் பகுதிகளாக பிரிக்க முடியாது என்பதால் அதனைத் தனித்தனியாக பெயரிட்டு அழைக்க முடியாதுள்ளது. எனவே தேவையற்ற விரிவாக்கங்களைத் தவிர்க்கும் முகமாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கற்கை அணுகுமுறைகள் Continue Reading →

அரசியல் விஞ்ஞானத்தினைக் கற்பதற்கான முறைகள்

புராதன காலத்திலிருந்து நவீன காலம் வரை அரசியல் கற்கைக்கான அணுகுமுறைகள் தொடர்பில் சிந்தனையாளர்களும்,கோட்பாட்டாளர்களும் கவனம் செலுத்தி வந்துள்ளார்கள். இவ்வகையில் அரிஸ்டோடில், மாக்கியவல்லி, போடின், ஹொப்ஸ், மொண்டெஸ்கியு, மில், மாக்ஸ், லூயிஸ், கொம்ரே, பிறைஸ், வெபர், பொலொக், வொஜ்லின், கால்பொப்பர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். Continue Reading →

அரசு: தோற்றமும் வளர்ச்சியும்

மனிதன் சமூகமாக வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட பிரதேசத்தினை வாழ்விடமாகக் கொண்டிருக்க வேண்டும். நிலையில்லாததும். நாடோடியானதுமான வாழ்க்கையினை மனிதன் விரும்புவதில்லை. சக மனிதர்களுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்தி வாழ்வதற்கு மனிதனின் வாழ்விடம் பொதுவான பிரதேசமாக இருப்பது அவசியமாகும். எல்லா மக்களும் சமுதாயமாகி, பரஸ்பரம் நன்மை, Continue Reading →

அரசினை இனம்காணுவதற்கான அடிப்படைகள்

தெளிவான கருதுகோளினூடாக மனித வரலாற்றில் அரசு ஒன்றின் அந்தஸ்த்து வளர்ந்து வந்தமையினை அடிப்படையாகக் கொண்டு அரசு என்ற பதத்திற்கு பொருத்தமான வரைவிலக்கணத்தினை வழங்குவது கடினமானதாகும். மனிதன் சமூக வாழ்க்கையினை விரும்புகின்றவன். சமூக வாழ்க்கையில் தமக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டு வசதியாக Continue Reading →

இறைமை

அரசியல் விஞ்ஞானத்திலும்,அரசு என்ற நிறுவனத்திலும் மிகவும் அடிப்படையான ஒரு எண்ணக்கருவாக இறைமை கருதப்படுகின்றது. ஆயினும் இதன் பண்புகளைத் தெளிவாக்குவதிலும் வரையறை செய்வதிலும் சிக்கல்களும் கருத்து முரண்பாடுகளும் காணப்படுகின்றன. இறைமை என்ற பதம் பிரான்சிய சொல்லாகிய சவறினேற் (Soverainete) என்பதிலிருந்தும், இலத்தீன் சொல்லாகிய சுப்ரிமிஸ்ரஸ் (Supremitas) என்பதிலிருந்தும் Continue Reading →