அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்

அரசு என்பது அரசியலமைப்புடைய சமுதாயமாகும். நிலப்பரப்பு, மக்கள் தொகை, அரசாங்கம்,இறைமை ஆகியன அரசிற்கு அவசியமானதாகும். இது பற்றிக் கார்ணர் கூறும் போது “எண்ணிக்கையில் அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள மக்கள் சமுதாயமாகும். இது வெளிக்கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரம், குறிப்பிட்ட நிரந்தரமான குறிப்பிட்ட நிலப்பரப்பு, Continue Reading →